பவித்ரா பிறந்து 11 மாதங்கள் ஆயிடுச்சு . வாழ்கையில் நிறைய மாற்றங்கள் . மித்ரவுடனான நேரங்கள் ரொம்பவே குறைஞ்சிடுச்சு..
இதோ மீண்டும் முழு மூச்சாக இந்த கோடை விடுமுறையில் ...
மீண்டும் வேலை .. இரண்டு வால்கள் .. எல்லாம் சமாளிக்கணும்
இனி தொடர்ந்து இந்த பக்கத்தை எழுதணும் . எழுதுவேன் ..
இதோ மீண்டும் முழு மூச்சாக இந்த கோடை விடுமுறையில் ...
மீண்டும் வேலை .. இரண்டு வால்கள் .. எல்லாம் சமாளிக்கணும்
இனி தொடர்ந்து இந்த பக்கத்தை எழுதணும் . எழுதுவேன் ..
வணக்கம்
ReplyDeleteநிச்சயம் எழுதுங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கோம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete