Pages

March 27, 2015

மித்ரா & பவித்ரா

பவித்ரா பிறந்து 11 மாதங்கள் ஆயிடுச்சு . வாழ்கையில் நிறைய மாற்றங்கள் . மித்ரவுடனான நேரங்கள் ரொம்பவே குறைஞ்சிடுச்சு..
இதோ மீண்டும் முழு மூச்சாக இந்த கோடை விடுமுறையில் ...

மீண்டும் வேலை .. இரண்டு வால்கள் .. எல்லாம் சமாளிக்கணும்

இனி தொடர்ந்து இந்த  பக்கத்தை  எழுதணும் . எழுதுவேன் ..