Pages

February 15, 2011

play school

 மித்து இந்த 1  ஆம் தேதியிலேர்ந்து play school போக ஆரம்பிச்சுட்டா ... முதல் ரெண்டு நாள் கொஞ்சம் அழுது என்னை தேடினால். ஆனா இப்போ எல்லாம் ஸ்கூல் போகணும்ன்னு சொன்னாலே ஒரே குஷி தான்.
இந்த ரெண்டு வாரத்திலேயே நிறைய மாற்றங்கள்
கோர்வையா பேச ஆரம்பிச்சுட்டா...
பெயர் சொல்லி கூப்பிட்ட உடனே திரும்பி பாக்குறா(முன்ன எல்லாம் குறைஞ்சது நாலு தடவை கூப்டா  தான் திரும்புவா )
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரம் ஜாஸ்தி ஆகி இருக்கு ...
 
இப்டி சின்ன சின்னதா நிறைய மாற்றங்கள்
 
இது வரை நாம சொல்லி குடுத்ததை மட்டுமே பேசி செஞ்சுகிட்டு இருந்த குழந்தை இப்போ புதுசா நிறைய சொல்றப்போ,  செய்றப்போ நிஜம்மா மனசு நிறைஞ்சு போகுது  
 
 
 

2 comments:

  1. பள்ளி செல்லும் மித்ரா குட்டிக்கு வாழ்த்துக்கள். - தேஜாம்மா

    ReplyDelete
  2. நன்றி தேஜா அம்மா !

    ReplyDelete