ஸ்கூல் பிரெண்ட்ஸ் க்கு எல்லாம் "goodie Bag " வாங்கினோம் .. அதை Pack பண்றப்போவே எல்லார் பேரும் சொல்ல ஆரம்பிச்சிட்டா...
ஸ்கூல்ல எல்லாரும் இவளுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன வுடனே பயங்கர சந்தோசம் .. எப்பவும் எல்லார் கூடவும் சேந்து பாடரவ அன்னைக்கு அவளுக்கு தான் வாழ்த்து சொல்றங்கனு புரிஞ்சோ என்னவோ பாடவே இல்லை .. எல்லார் பேரும் சொல்லி சொல்லி gift எடுத்து குடுத்தா...
No comments:
Post a Comment