மித்ரா பிறந்து 2.5 வருடம் கழித்தே மீண்டும் வேலைக்கு போகலாம் என்று முடிவு பண்ணி அவள் கிட்ட பேச ஆரம்பிச்சேன் ...
பப்பு...
அம்மா ஆபீஸ் போகட்டா ?
ஏன் ம்மா?
ம் .. அம்மாவும் வேளைக்கு போனா இன்னும் கொஞ்சம் சம்பளம் வருமே...(அவளுக்கு அப்பா ஆபீஸ், சம்பளம் எல்லா வார்த்தைகளும் கொஞ்சம் அர்த்தத்தோடு புரியும்)
சரி அப்போ என்னை யார் பாத்துப்பா ?
அப்போது தான் ஊரில் இருந்து வேலைக்கு யாரையாவது கூட்டிட்டு வரலாம் என்று நினைத்து இருந்தேன் .. சில பல காரணங்களால் என் மாமியார் வர மாட்டார்கள் ...)
வேற யாரவது அத்தை இல்ல ஆயா வந்து பாத்துபாங்கடா
எனக்கு daycare இல் விட மனசு இல்லை .. நம் வீட்டில் இருக்கும் சுதந்திரம் கண்டிப்பாய் வராது ... அதுவும் அங்கே எப்படி பார்த்து கொள்கிறார்கள்., ஏதும் பிரச்னை என்றால் சொல்லும் வயதும் இல்லை...
ஒரு வழியாய் வேலைக்கு ஆள் கிடைத்து , எனக்கு வேலை கிடைத்து .. ஒரு 1.5 நன்றாய் ஓடியது .. முடிந்தவரை வீட்டில் இருந்து வேலை பார்த்து , லேட்டாய் போய் சீக்கிரம் வந்து .. இப்படியே சமாளித்து ஆயிற்று...
இன்னும் கொஞ்சம் வளர்த்து பின்னாடி , 3, 3.5 வயசுல .. அம்மா என்னை ஸ்கூல் லேர்ந்து நீயே வந்து கூட்டிட்டு போ... என் கூட தூங்கு .. இப்படி நிறைய எதிர்பார்ப்புகள்...
எனக்குமே அவளுக்கான நேரத்தை திருடுகிறோமோ என்ற சின்ன உறுத்தல் , வருமானத்திற்கு வேறு வழியை யோசிக்க ஆரம்பித்து... என் எண்ணத்துக்கு "Technical Training " பக்கம் போகலாம் ன்னு முடிவு பண்ணி ...
இதோ வேலை விட்டு கிட்ட தட்ட 5 மாதங்கள் ஆகிறது ..
மாதத்திற்கு அதிக பட்சம் 5 /10 நாட்கள் வெளியே போவேன் .. இப்போது அருகில் உள்ள ஒரு பள்ளி /குழந்தைகள் காப்பகத்தில் அந்த நாட்களில் மட்டும் விடுகிறேன் .. அதுவும் அந்த பள்ளிக்கு மித்து , கோடை விடுமுறை பயிற்சிக்கு (மற்ற குழந்தைகளுடன் பழக மட்டுமே- Just to be with other kids -No Training ) சென்றதால் அங்கு உள்ள ஆசிரியர்கள் பிடிக்கும்
அதுவும் ஒரு வாரம் முன்பே சொல்லி வைத்து அவளுக்கு புரிய வைத்து விடுவேன் ...

வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : எங்க ஒத்துமையைப் பார்த்து கண்ணுப்படப் போகுது!!