சிவா ஆபீஸ் போன பின்னாடி கிட்ட தட்ட 9 மணி நேரம் நானும் , மித்ரா வும் தான். அதனால என் விளையாட்டு , வேலை எல்லாமே அவளோட தான் .
1 . ஆரம்பத்திலேர்ந்தே அவளுக்கு பிடிச்சது கலர் கலரான bolls . உருட்டி விடுறது, தூக்கிட்டு ஓடுறது, ஒளிச்சு வைக்கிறது, ஏதாவது பாத்திரத்தில் போட்டு போட்டு எடுக்குறதுன்னு நிறைய விளையாடுவோம் .
2 .கொஞ்சம் உக்கார ஆரம்பிச்சவுடன் பப்பு மம்மு கடஞ்சு கடஞ்சுனு ஒரு டப்பாவும் , Spoonumaa உட்கார்ந்த நல்ல நேரம் போகும்.
3 . மிதுக்கு 1 வயசு ஆரம்பத்திலேர்ந்தே லைப்ரரி போனா அவளுக்கு ஒரு புக் கண்டிப்பா உண்டு. அவ ரெகுலரா படிக்கலேன்னாலும் அப்போ அப்போ எடுத்து படம் பாப்பா ... இப்போ கொஞ்ச நாளா படிக்கிற நேரம் அதிகம் ஆகி இருக்கு .
என் அழைப்பை ஏற்று இணைந்தற்கு நன்றி மித்ரா அம்மா..
ReplyDeleteஉங்கள் அனைத்து பதிவுகளையும் வாசித்து விட்டேன். அனைத்தும் அருமை..மித்ரா பாப்பாவுக்கு என் வாழ்த்துகள்!!
மித்ரா பாப்பவுடனான உங்கள் நேரத்தைப் பதிவது பின்னாளில் வாசித்து மகிழ்வதற்கு ஏதுவாக இருக்கும்.