வாரத்திற்கு இனி இரண்டு பதிவுகளாவது எழுத வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன் ..
இப்போதெல்லாம் மித்ராவுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து விட்டது .. வேலைக்கு போவதால்.. அதனால் குறைந்த நேரம் எனினும் , நிறைவாக செலவழிக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளேன் ... முயற்சியும் செய்து வருகிறேன்
வளர வளர மித்ரா விஷயங்களை கிரஹிக்கும் வேகம் அதிகமா ஆய்ட்டு வருது . டிவி யில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் அவளுக்கு மனப்பாடம் , சில நேரம் இது வருத்தத்தை தந்தாலும் , பல விஷயங்களை கற்று கொள்கிறாள் . முக்கியமாக மனித மரணம் பற்றி அவளுக்கு விளக்க தொலைகாட்சி நிகழ்ச்சிகளே எனக்கு பெரிதும் உதவியது .
அவள் கற்றுகொள்ளும் வேகத்துக்கு , நல்ல விஷயங்களை அறிமுக படுத்துவதை என் /எங்கள் கடமையாகவே உணர்கிறோம் ..

No comments:
Post a Comment