ரா. கி. ரங்கராஜன் அவர்களின் "காதல் கதைகள்" புத்தகம் படித்தேன். காதலை கூட இத்தனை விதமாக இத்தனை நகைச்சுவையாக சொல்ல முடியும் என்பதற்கு அழகான உதாரணம் ... அதுவும் "விஸ்கி ஒரு பெக்",கோவாச்சி போன்ற கதைகள் நம்மை சுற்றி நம்மை அறியாமலே நடந்து கொண்டு இருக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு ....
இவரது "ட்விஸ்ட் கதைகள்" ," கண்ணா பின்னா கதைகள்" எல்லாமே வெகு அற்புதம் ...
No comments:
Post a Comment