இப்போ தமிழ் நாட்ல நல்ல வருமானம் தருகிற தொழில்னா அது தனியார் பள்ளி துறை தான் . அந்த அளவுக்கு பள்ளிகளின் எண்ணிகையும், கட்டணமும் உயர்ந்து ,தரம் அதல பாதளத்துக்கு போய்கிட்டு இருக்கு...
தமிழக பள்ளிகளை அதன் பாடத்திட்டங்கள் அடிப்படையில் பிரிக்கலாம்
1 . Metriculation /மாநில கல்வி பாட திட்டங்கள் ( State Board ) -தமிழக அரசால் நடத்தபடுவது
2 .CBSC ( Central Board of School Education )எனப்படும் மத்திய அரசாங்கத்தால் நடத்தபடுவது
இதை தவிர
3 .இந்திய ஆங்கில கலப்பு கல்வி முறை
4 .ISCE எனப்படும் Indian School Certificate முறை ....
ஹப்பா இப்போவே கண்ணை கட்டுதே....
No comments:
Post a Comment