இப்போ எல்லாம் மாடி படி எல்லாம் பிடிக்காமலே இறங்குறா.சில சமயம் பிடிச்சுக்காம ஏறவும் செய்றா.
Play Area போனா எல்லா பெரிய சறுக்கு மேலயும் கொஞ்சம் கூட பயம் இல்லாம ஏறி விளையாடுறா .நேத்து வீட்டுலேர்ந்து ஒரு 2 பிளாக் தள்ளி உள்ள Play Area போனோம் . அங்கே இவளை போலவே ஒரு குட்டி பாப்பா. பெயர் நந்திதா.ரொம்ப சீக்கிரம் பிரெண்ட் ஆய்ட்டா. அவளோட பந்து விளையாட்டு என்ன.., ஸ்டாரும் , நிலவும் காட்றது என்ன ... ஒரே கொண்டாட்டம் தான்.... ரெண்டு மூணு புது வார்த்தைகள் கூட கத்துகிட்டா . come , Go ,Slow இப்டி நான் பேசுற எல்லா வார்த்தைகளையும் அந்த குட்டி பொண்ணு கிட்ட சொல்றா.. She is 5 months elder than mithu. But still மித்து சறுக்குல ஏற பயப்படுற அவளை கை பிடிச்சி கூட்டிகிட்டு போறா... பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...
No comments:
Post a Comment