எனக்கோ குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்.. ஆனா முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...
குழந்தை புகைப்படங்கள் எடுப்பதில் சிலர் கண் திருஷ்டி, செண்டிமெண்ட் எல்லாம் பார்ப்பார்கள்! வாழ்த்துகள்!
ReplyDeletehttp://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_23.html
ReplyDeleteநாங்க எடுத்துட்டோம்ல! :)