குழந்தைகளுக்கு கடையில் வாங்கி குடுக்குற நொறுக்ஸ் விட வீட்லயே வெரைட்டியா செஞ்சு தர்றது தான் நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும் . ஆனா இந்த காலத்து பிள்ளைகள் நாம கத்து குடுக்குறதுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சுகிறாங்க...
ஆனாலும் அம்மா கை பக்குவம் மாதிரி வருமா...?
மித்துக்கு பிடிச்ச சில சத்தான நொறுக்ஸ்
1 .இன்ஸ்டன்ட் நொறுக்ஸ்னா அது பொரி தான். ஆனா நல்லாமென்னு சாப்பிடுற குட்டீஸ்க்கு தான் இது சரியாய் வரும்.
2 . அவல்+ சக்கரை+தேங்காய் மிக்ஸ்.
3 .எள்ளு உருண்டை .
4 .கடலை மிட்டாய்.
5 உருளை கிழங்கு fry ( Home Made Potato wedges :-) )
6.பச்சை பயிறு வடை
7 கேழ்வரகு மாவு பகோடா.
பி. கு : இது என் 25 ஆவது பதிவு...
No comments:
Post a Comment