போன்ல கொஞ்சம் நல்ல பேசுறா..அவங்க அப்பாகிட்ட fine ,மம் மம் , Bye எல்லாம் நல்லா சொல்றா
அப்புறம் Crayans ,வாட்டர் கலர் இதெல்லாம் கொஞ்சம் ஆவலோட செய்றா...
புது சைக்கிள்ள அம்மா இல்லை அப்பா கூட ஜாலியா ரவுண்டு அடிக்கிறா...
அவளுக்கு வாங்கியிருக்கிற குட்டி chair ல உட்காருவதை தவிர மத்த எல்லாத்துக்கும் use பண்றா...அதை தள்ளிகிட்டே போறது,, அது மேல ஏறி நிக்கிறது, கோவம் வந்தா தூக்கி போட இப்டி நிறைய use ஆகுது
No comments:
Post a Comment