இப்போ மித்து படிச்சுட்டு இருக்கிற புக் :
My First One ,Two ,Three
இந்த புக்ல நிறைய படம் கலர் கலரா இருக்கு . அதனால குட்டிக்கு இந்த புக் ரொம்ப பிடிச்சிருக்கு.
இப்போ புக்ல படம் பாக்குறது படம் பார்த்து பேர் சொல்றது எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சுருக்கு ...
Butterfly ,Boat ,Horse , Denosar இப்டி நிறைய வார்த்தைகள் கத்துகிட்டா...
குட்டி புக் படிக்கிற ஸ்டைலே தனி... குட்டி சேர்ல உட்கார்ந்துட்டு , குப்புற படுத்துகிட்டு , இல்லை தலையனையில நேரா படுத்துகிட்டு , இப்டி என்னையும் சிவாவையும் பாத்து ரொம்ப நல்லா imitate பண்றா.
சில சமயம் எங்க புக் எல்லாம் படிப்பா... பாலகுமாரன் தாத்தா.. ரா.கி ரங்கராஜன் மாமா, சினேகிதி புக்ல நிறைய அத்தைகள் இப்டி நிறைய சொந்தம் கொண்டடுவா
No comments:
Post a Comment